அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வரிசைப்படுத்தப்படுகிறது .
முதல் பத்து காணொளிகளுக்கு ' தங்க ' பதக்கம் வழங்கப்படுகிறது .
இதில் ' ஜஸ்டின் பைபரின் - பேபி ' பாடல் வழமைப் போல் முதலிடத்தை பெற்றுள்ளது .
இந்த தர வரிசையில் ' சார்லி பைட் மை பிங்கர் ' என்னும் ஒரே ஒரு காணொளி மட்டுமே இசை காணொளி அல்லாதது ஆகும் .
கடந்த ஏழு நாட்களில் அதிகபட்ச பார்வைகளையும் , விருப்பங்களையும் கொண்டதன் அடிப்படையில் அளிக்கப்படுகிறது .
திமிங்கலத்தில் அருகே சென்றுவிட்ட நீர் சறுக்கு விளையாடியவர் நபரின் காணொளி இதில் ஒன்றாகும்
இதில் சில காணொளிகள் எல்லா தரவரிசைகளிலும் இடம்பெற்றுள்ளது .
உதாரணத்திற்கு , ' பார்ட்டி ராக் ஆந்தம் '
தங்க பதக்கத்தில் நம்ப ஊரு ' கொலைவெறி ' பாடலும் அடக்கமென்பது புதிய விடயமாகும் . ( பெருமைக்குரியதா என்பதை நீங்களே தீர்மானியுங்கள் ! )
இந்த வரிசைப்படுத்தி பதக்கம் வழங்கும் முறை தொடரும் என அறியப்படுகிறது . நிச்சயம் இது குறும்பட படைப்பாளிகளுக்கு சிறந்த ஊக்கத்தை தரும் என எதிர்பார்க்கலாம் !!!
என்றும் அம்புடன் ,
பிச்சு ... குட்டி ...
Comments
Post a Comment
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.