ரஜினி : இனிமே ரஜினி எங்க இருக்கார்னு கேட்டா
என்ன சொல்லுவ ?
வடிவு : -ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கார்னு சொல்லிடுவேன்...
ரஜினி : அது !!!!
என்ன சொல்லுவ ?
வடிவு : -ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கார்னு சொல்லிடுவேன்...
ரஜினி : அது !!!!
* பார்த்தி : வாடா... அழகிரி அண்ணன் கூப்பிடறாரு !!!
* வடிவேலு : ஊஹீம்....... வந்தா அடிப்ப.....
* பார்த்தி : வராட்டியும் அடிப்பேன் !!!!! @#$%
* வடிவேலு : ஊஹீம்....... வந்தா அடிப்ப.....
* பார்த்தி : வராட்டியும் அடிப்பேன் !!!!! @#$%
~ ஐயையோ மூத்திர சந்துக்கு தூக்கிட்டு போறானுங்களே ! ~
வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும் !
என்னது அம்மா ' லீடிங் ' ஆ ?!?! ஊர விட்டு எஸ்கேப் ஆயிடனுமா ?!?!
~ இப்படியே பொடி நடையா லண்டன் பக்கம் ஓடிட வேண்டியதுதான் ! ~
ஐயா...... இந்தாங்க நீங்க கூவ சொல்லி கொடுத்த அமவுன்ட்டு .
ஆள விடுங்க சாமி.......தூக்கிட்டு போக ஆட்டோ வருது ~!
~ ஆணிய புடுங்க வேணாம் ~
சும்மா சிக்கினாலே , சட்ட கிழியற வரைக்கும் அடிப்பாங்க ,
இப்போ மெஜாரிட்டி வேற ,
மெரிச்சே கொன்னுடுவாங்களே !!!!!!
இப்போ மெஜாரிட்டி வேற ,
மெரிச்சே கொன்னுடுவாங்களே !!!!!!
ஹிஹிஹி....... அண்ணன் வாழ்க !!!
~ நா விளையாட்டா பேசப்போயி நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டீங்க .. ஹையோ.... ஹையோ.... ~
Comments
Post a Comment
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.