' தல ' டே . . .

வணக்கம் . . . 
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஒன்றை மட்டும் மரியாதையாக கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் ~ !!!
" இன்னிக்கு என்ன டே தெரியுமாங்கடா டே ?! "
' அல்டிமேட் ஸ்டார் ' பெர்த்டே ....
சோ.... சில நறுக்குகள் உங்கள் பார்வைக்கு !!!!


 

PROOF :

as far as i knw..... am watching him since LAST two TN Elections Standing & VOTING in Queue !



SIMBU's TALK  :


 

 LIVE & LET LIVE :
 













                                                  TERROR ' THALA' : the REAL HERO !






 


 இப்படிப்பட்ட ஈடு இணையற்ற ' தல ' க்கு இனிய உழைப்பாளர் நல நல்வாழ்த்துக்கள் !
எந்தவொரு சினிமா நாயகனுக்கும் , நாயகிக்கும் என் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் போதும் , இவரது தனி மனித வாழ்க்கை எனக்கு பிடித்திருப்பதால் மட்டுமே , முகநூலில் புகைப்படமும் , பதிவுகளுமாக ' சீரும் சிறப்புமாக ' கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன !!
~ பிசாசுகுட்டி ~

Comments