ஹிஹி ..... இது நான்தான் !!! விசயகாந்தும் அவிங்க பசங்களும் என்ன போட்டி போட்டு தேடறதா பயலுக சொன்னாங்க... அதான் கெட்டப்ப மாத்திகிட்டு கேக்கறான் மேக்கறான் கம்பெனி ல ' ரிசப்ஷனிஸ்ட் ' வேலைக்கு போயிட்டிருக்கேன்..... வரண்ணே !!!
வடிவு : அண்ணே...அண்ணே...... அம்மா வந்துட்டாங்க ... காப்பாத்து ..... காப்பாத்து !!!!
ரசினி : பயப்படாத முருகேஷா... டிவி ல நியூஸ் தான் ஓடிட்டிருக்கு !!!!
வடிவு :
என்ன எப்படியாச்சும் அவிங்ககிட்ட இருந்து காப்பாதிடுண்ணே... இனி உன் பக்கம் தல வெச்சு கூட படுக்க மாட்டேன் !!!
' ரானா ' வாழ்க.... ' ரஜினி 'வாழ்க .... அவிங்க வீட்டு ' வாட்ச்மேன் ' வாழ்க.... பேப்பர் போடற பையன் வாழ்க !!!
தேர்தலுக்கு முன் :
இன்னிக்கு நாம எப்படி அண்ணன் விசயகாந்த நம்மோடைய ' ட்ரங்கன் மங்கி ' ஸ்டைல் மூலமா ' பேஸ் ' பண்ணப் போறோம்னு பார்க்க போறோம் !!!
தேர்தலுக்கு பின் :
MORAL :
' பிளான் ' பண்ணாம பண்ணா இப்படித்தான் , எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் !!!
ஹா ஹா செம காமெடி
ReplyDelete