" எனக்கு "
எம்.ஜி.ஆர் என்றால் உயிர். ஆனால்.... அதிமுக காரனில்லை ,
பெரியார் மிக பிடிக்கும் . ஆனால்.... தி.க (நல்லவேலை !) விலில்லை ,
தமிழ் பிடிக்கும் திமுக காரனில்லை ,
தமிழனைப் பிடிக்கும் நாம் தமிழர் கட்சியிலில்லை ,
தொழிலாளர்களுக்காக உழைக்க பிடிக்கும் கம்யூனிஸ்டில்லை ,
காமராசரை பிடிக்கும் காங்கிரஸ்காரனில்லை ( என்ன புண்ணியம் பண்ணியிருந்தேனோ ! ) ,
வைகோவை பிடிக்கும் மதிமுக அனுதாபி இல்லை . . . !!!
பின்ன யார்தான் நான் ?!?!

யாரை பின்பற்றி வருகிறேன் ?!
குழப்பங்களுக்கிடையே பெயரற்ற உருவம் வந்து கேட்டது ,
" சரி . . . நீ ஜானி ஆளா... சதா ஆளா ?! "
" அப்பா... நான் மனுஷாள்டா எப்பா !!! ஆள விடுங்க !! "

Comments
Post a Comment
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.