நவுறு, நவுறு......




என் பதில் எதிர்பார்க்காமல் ,
பின்னாலிருந்து விடாது ஒலியெழுப்புகிறார்கள்
தானிக்காரனும், சுமையோட்டியும்
என்னை விலகச்சொல்லியா ,
முன்னேறச்சொல்லியா ???

Comments