திடீர்னு அம்மா ஹாஸ்பிட்டல் போனாதான் ' சப்பாத்தினு ' சொல்லிட்டாங்க.
தாய் பேச்சை மீறுவோமா நாங்க ?
டாக்டரையும் மீட் பண்ணியாச்சு !!!
Blood Test ,
USG,
Blood Platelets,
Mp test . .. .
இப்படி ஆறேழு டெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் மேடம் ( ரொம்ப நல்லவங்க ! )
பிசாசுக்குட்டியின் கையில கத்தையா பேப்பர்களை திணிச்சாங்களா...
நானும் நம்பி லேப் பக்கம் போனனா . . .
' ஐயோ ! நெருப்புடோவ் ! '
கவுண்டமணி கதை மாதிரி ஆகிப்போச்சு !!!
BLOOD TEST எடுக்கறன்னு ஒருத்தர் , கையில Needle a போட்டுட்டு, அவர் சொந்த கதை, சோக கதையை நினைச்சுகிட்டு BLOOD எடுத்தார் பாருங்க....
சரி, எதுக்கு Comedy BLOG la Serious மேட்டர் னு நினைச்சேன்..
ஆனா... உண்மைய சொல்லணும்...
சுத்தி நின்றிருந்த பெண்கள் சிலர் கண்ல கண்ணீரே வந்திடுச்சின்னா பார்த்துக்கோங்க...
VEIN கிடைக்கலைன்னு, ஏதோ குடத்துக்குள்ள போட்ட மோதிரத்த தேடற மாதிரி, Needle அ சொருகி சொருகி தேடினார்.
ஊசிய தவிர எங்க பார்த்தாலும் இரத்தம் .
அவ்வளோ நேரமா Vein a தேடிட்டு , கிடைச்ச இரத்தத்த Nurse கிட்ட கொடுத்திட்டு சொன்னாரு பாருங்க...
மில்லி கணக்கிலதான் இரத்தம் வரும்,
பின்ன லிட்டர் கணக்கிலயா வரும் !!!!
But... am alrite nw !
Lite a கை ல தான் வலி....
சரியாயிடும் !!!
ஆனா, அவங்களுக்கு ஒரு கேள்வி கேட்டிருக்கேன் . . .
டாக்டர் மேடம் ( மறுபடியும் சொல்றேன், அவங்க ரொம்ப நல்லவங்க ! ) :
இத்தனை test கு எழுத்தி குடுத்தீங்களே,
என்ன வெச்சு ஏதாவது ' Research Institute ' ஆரம்பிக்கப்போறீங்களா ???
லேப் ல கேட்டாங்க... ' ஒரு test கு ஏம்ப்பா இத்தனை பேப்பர் கொண்டுவரன்னு '
லேப் அண்ணாச்சிக்கு இந்த குவேஸ்டின் :
' அவ்வளோ நேரமா Vein a தேடிட்டு , இரத்தம் வரலைன்னு Feel பண்ணீங்களே,
சத்தியமா நீங்க எவ்வளவு இரத்தம் எதிர்பார்த்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ??
இல்ல....
ஏன் சார்......
லிட்டர் கணக்கில இரத்தத்தை எடுத்து,
என்ன வெச்சு ஏதாச்சும் ,
BLOOD BANK கட்டப் போறீங்களா ???
இப்படிக்கு
அப்பாவி ,
பிசாசுக்குட்டி !!!

' இந்தா... இவ்வளவுதான் வந்துச்சு ' !!!
கொய்யால.......மில்லி கணக்கிலதான் இரத்தம் வரும்,
பின்ன லிட்டர் கணக்கிலயா வரும் !!!!
But... am alrite nw !
Lite a கை ல தான் வலி....
சரியாயிடும் !!!
ஆனா, அவங்களுக்கு ஒரு கேள்வி கேட்டிருக்கேன் . . .
டாக்டர் மேடம் ( மறுபடியும் சொல்றேன், அவங்க ரொம்ப நல்லவங்க ! ) :
இத்தனை test கு எழுத்தி குடுத்தீங்களே,
என்ன வெச்சு ஏதாவது ' Research Institute ' ஆரம்பிக்கப்போறீங்களா ???
லேப் ல கேட்டாங்க... ' ஒரு test கு ஏம்ப்பா இத்தனை பேப்பர் கொண்டுவரன்னு '
லேப் அண்ணாச்சிக்கு இந்த குவேஸ்டின் :
' அவ்வளோ நேரமா Vein a தேடிட்டு , இரத்தம் வரலைன்னு Feel பண்ணீங்களே,
சத்தியமா நீங்க எவ்வளவு இரத்தம் எதிர்பார்த்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ??
இல்ல....
ஏன் சார்......
லிட்டர் கணக்கில இரத்தத்தை எடுத்து,
என்ன வெச்சு ஏதாச்சும் ,
BLOOD BANK கட்டப் போறீங்களா ???
இப்படிக்கு
அப்பாவி ,
பிசாசுக்குட்டி !!!
Comments
Post a Comment
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.