நானே அதிசயமா இன்னிக்குதான் கூடுதல் கடமையுணர்வோட பொறுப்பா ஆபீஸ் கிளம்பினேன்.
ஸ்ஸ்ஸ்ப்பா.....
அண்ணனின் பொண்ணு வீட்டுக்கு வந்துட்டா !!!
வேறென்ன வேண்டும் இன்னைக்கு !!!
என்னது ஆபீசா ???
அது அங்கேயேதான் இருக்கு !!!
பிசாசுக்குட்டி..... u r really great professional !!! :)) ஹிஹிஹி ....
ஸ்ஸ்ஸ்ப்பா.....
அண்ணனின் பொண்ணு வீட்டுக்கு வந்துட்டா !!!
வேறென்ன வேண்டும் இன்னைக்கு !!!
என்னது ஆபீசா ???
அது அங்கேயேதான் இருக்கு !!!
பிசாசுக்குட்டி..... u r really great professional !!! :)) ஹிஹிஹி ....
Comments
Post a Comment
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.