ஸ்ஸ்ஸ்ப்பா....... முடியல !!!


படித்து முடித்து 20 வருடங்களாகியும் ,  இன்னமும் L.K.G படிப்பதாக நினைத்துக் கொண்டு என் உயிர்த் தோழி பண்ணிக் கொண்டிருக்கும் சேட்டைகளைப் பார்த்தால் . . . .  . . . . . . . .முடியல !!!

அவள் பதிவிற்கு, என் தோழர்களின் பின்னூட்டங்கள் . . .
உங்களின் பார்வைக்கு !!!


அவள் : Ennaiyellam eppadi innum intha ulagam vittu vaichirukku???????????? Morning big doubt... please nyone clarify me :) :) :) :)

 

Saravanan Savadamuthu : பேய், பிசாசு, தண்டம்ன்னு நாலு பேருக்கு அடையாளம் காட்ட வேண்டாமா? அதுக்காகத்தான்..!

 
Muthu Raja : Poison anuppi vaikaren :D
 
Venugopal Thirumalaisamy  :  உலகத்தில் என்னேன்னவோ இருக்கு ,ஒரு கை கால் முளைத்த தட்டு குச்சியும் இருந்து விட்டு போகட்டுமே என்றுதான்!!!!!!!!!!!

Comments