நான் யாரு தெரியுமாலே ?!


  • இயற்பெயர்: எழிலன் (எ)  பிசாசுக்குட்டி
  • வயது: வேலைக்கு போகிற வயது
  • படிப்பு: இளங்கலை வணிகவியல், வணிக மேலாண்மை, சட்டம், முதுகலை  மனிதவள நிர்வாகம், சமூகப்பணி. பட்டயம் ஊடகம் மற்றும் புகைப்படக்கலை.
  • ஊர்: தஞ்சை, கோவை, பாண்டிச்சேரி, பெங்களூரு
  • பணியாற்றிய துறைகள்: மனித வள நிர்வாகம், ஊடக வலைதள மேலாண்மை, சமூகப்பணி மற்றும் வணிக மேலாண்மை
மற்றவை போகப்போக தெரியும்....

No comments:

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.