tag:blogger.com,1999:blog-4334304424772407463.post6919864946115504337..comments2024-01-01T08:26:57.585-08:00Comments on | பிசாசுக்குட்டி| எழிலன்: இருபது ரூவா நோட்டு : சில நவீன கால ' கர்ண ' பிரபுக்களின் கதை !!!JaY Reborn @ Jaeshttp://www.blogger.com/profile/18030895443689771875noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4334304424772407463.post-55792221197757047982011-07-15T20:14:45.267-07:002011-07-15T20:14:45.267-07:00Romba Romba DANKS :)))))))))) NichchayamRomba Romba DANKS :)))))))))) NichchayamJaY Reborn @ Jaeshttps://www.blogger.com/profile/18030895443689771875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4334304424772407463.post-80349388051049173852011-07-15T15:58:47.238-07:002011-07-15T15:58:47.238-07:00கலர்புல் பிசாசு குட்டிக்கு வணக்கம்...
உங்கள் பதிவு...கலர்புல் பிசாசு குட்டிக்கு வணக்கம்...
உங்கள் பதிவு நகைசுவையுடன் கூடியசிந்தனைக்குரியது வரவேற்கிறேன்...

சாதியை உதிரம் ஊற்றி வளர்த்து ,இதற்கு வழி தெரிந்த , வழி வகுத்த அனைத்து நல் உள்ளங்களையும் குழி தோண்டி புதைத்து விட்டோம்...இருந்தாலும் அவ்வபோது சாதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருந்தாலும் , இன்னும் அதற்கான பயணம் முடிவாகவில்லை..

உங்களின் நோக்கமும் எண்ணப்பதிவுகளும் உங்கள் வலைப்பூ ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்...

வாழ்த்துகளும் நன்றிகளும் பி கே..

வாழ்க வளர்க..

சாயமயமான எழுத்துக்களும் , பின்னுருவமும் அருமையான தேர்வு...

நான் உற்பட வலைப்பூ தொடங்குகிறவர்கள் அதை தொடர்ச்சியாக பராமரிப்பு செய்வது மிக மிக கடினம்..புதுசா புதுசா விசயங்களை நாம் தரவிருக்கம் செய்யாது போனாலும் பரவாயில்லை..இருக்கின்ற வரப்போகின்ற விசயங்களை முன்னெடுத்து பயன்பாட்டில் வைத்து இருப்பதை கடமையாக கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் பி கே ..செ.லீ.கhttps://www.blogger.com/profile/05413741415384020875noreply@blogger.com