Oct 4, 2010

நவுறு, நவுறு......




என் பதில் எதிர்பார்க்காமல் ,
பின்னாலிருந்து விடாது ஒலியெழுப்புகிறார்கள்
தானிக்காரனும், சுமையோட்டியும்
என்னை விலகச்சொல்லியா ,
முன்னேறச்சொல்லியா ???

எறும்புகளின் தேடல்கள் . . .

 
 
 
காவல்  தாண்டி திருடும் எறும்புகளை
பொறிவைத்து பிடிக்கும் முயற்சி ???
கவனிப்பாரற்ற துண்டு பிஸ்கட் ... !!!