Sep 26, 2010

CORPORATE LESSON . . .

Once there were three peoples; BOSS , officer , & clerk going for a meeting ...
They met a JIN..
The JIN said : "I will fulfill one wish for each of you"

Clerk : "send me to America with lot of money" . clerk disappeared.

Officer : " Send me to Paris " . officer disappeared .

as well Now Jin asked to Boss what is your wish ?
He said: "I want these two Idiotz back at office after Lunch."
MORAL
: Let Your BOSS Speak First........

Sep 23, 2010

பிசாசுக்குட்டி Vs தர்மாஸ்பத்திரி. . .

திடீர்னு அம்மா ஹாஸ்பிட்டல் போனாதான் ' சப்பாத்தினு ' சொல்லிட்டாங்க.
தாய் பேச்சை மீறுவோமா நாங்க ?


டாக்டரையும் மீட் பண்ணியாச்சு !!!


Blood Test ,

USG,

Blood Platelets,

Mp test . .. .






இப்படி ஆறேழு டெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் மேடம் ( ரொம்ப நல்லவங்க ! )
பிசாசுக்குட்டியின் கையில கத்தையா பேப்பர்களை திணிச்சாங்களா...
நானும் நம்பி லேப் பக்கம் போனனா . . .



' ஐயோ ! நெருப்புடோவ் ! '
கவுண்டமணி கதை மாதிரி ஆகிப்போச்சு !!!

BLOOD TEST எடுக்கறன்னு ஒருத்தர் , கையில Needle a போட்டுட்டு, அவர் சொந்த கதை, சோக கதையை நினைச்சுகிட்டு BLOOD எடுத்தார் பாருங்க....

சரி, எதுக்கு Comedy BLOG la Serious மேட்டர் னு நினைச்சேன்..
ஆனா... உண்மைய சொல்லணும்...


Sep 21, 2010

News Feed . . .

நானே அதிசயமா இன்னிக்குதான் கூடுதல் கடமையுணர்வோட பொறுப்பா ஆபீஸ் கிளம்பினேன்.

ஸ்ஸ்ஸ்ப்பா.....

அண்ணனின் பொண்ணு வீட்டுக்கு வந்துட்டா !!!

வேறென்ன வேண்டும் இன்னைக்கு !!!

என்னது ஆபீசா ???
அது அங்கேயேதான் இருக்கு !!!

பிசாசுக்குட்டி..... u r really great professional !!! :)) ஹிஹிஹி ....

ஸ்ஸ்ஸ்ப்பா....... முடியல !!!


படித்து முடித்து 20 வருடங்களாகியும் ,  இன்னமும் L.K.G படிப்பதாக நினைத்துக் கொண்டு என் உயிர்த் தோழி பண்ணிக் கொண்டிருக்கும் சேட்டைகளைப் பார்த்தால் . . . .  . . . . . . . .முடியல !!!

அவள் பதிவிற்கு, என் தோழர்களின் பின்னூட்டங்கள் . . .
உங்களின் பார்வைக்கு !!!


அவள் : Ennaiyellam eppadi innum intha ulagam vittu vaichirukku???????????? Morning big doubt... please nyone clarify me :) :) :) :)

 

Saravanan Savadamuthu : பேய், பிசாசு, தண்டம்ன்னு நாலு பேருக்கு அடையாளம் காட்ட வேண்டாமா? அதுக்காகத்தான்..!

 
Muthu Raja : Poison anuppi vaikaren :D
 
Venugopal Thirumalaisamy  :  உலகத்தில் என்னேன்னவோ இருக்கு ,ஒரு கை கால் முளைத்த தட்டு குச்சியும் இருந்து விட்டு போகட்டுமே என்றுதான்!!!!!!!!!!!

Sep 20, 2010

கல்யாணம்

PK : கல்யாணம் ஆனதிலிருந்து சரியாவே பேசவே மாட்டேங்கறீங்களே ஏன் அண்ணா ??

பப்பூ அண்ணா: அதனாலதான்பா பேச முடியல !!!

Happy Married life Anna !!

Sep 15, 2010

News Feed . . .

அம்மா  :    என்ன அடிக்கடி கிச்சன் பக்கம் தலைமட்டும் தெரியுது ??
பிசாசுகுட்டி : தோசை சுடற மாதிரி ஏதாச்சும் Symptom தெரியுதான்னு பார்க்கத்தான் :))


u wanna knw y ???

பிசாசுக்குட்டி Loves சைதோ ச்சே....தோசை . . . :D

Sep 10, 2010

ஊர்சுத்தி . . . 2

பிசாசுக்குட்டி திடீரென்று ஊருக்கு போகிற வழியில,
தான் பார்த்த காடுகளையும், மலைகளையும் இஷ்டத்துக்கு சுத்த ஆரம்பிச்சது.
அருவிகளையும், ஓடைகளையும் விடவில்லை.
மூச்சுத்திணற திணற ஒரு வாரம் சுத்தியாச்சி.
கஷ்டப்பட்டு புகைப்படங்களும் எடுத்தாச்சு.
உங்களோட பகிர்ந்துக்காம இருக்கிறது ஒரு சந்தோஷமா ???

கண்ணா...கொஞ்சம் கீழே பார்.....



கொடை நாடு மலை - தேனி







கொடை நாடு - ஆலயம்