Aug 21, 2010

News Feed . . .

* Mr.PK , அதான் பிசாசுக்குட்டி Gone to Shopping to Buy Rice & Groceries .
நீங்க கேட்கலாம் ஏன் இந்த மழையில கஷ்டப்பட்டு போகணும்னு.
அப்படியே சாரல் மழையில் நனைஞ்சுகிட்டே போனா ,
கவிதை எழுதலாம்னுதான் ... ஹிஹி...

(Devils Voice : கவிதை மட்டும் தான் தெரியும் , எழுத தெரியாது பிசாசுக்குட்டிக்கு ....
கடைக்கு போலனா BreakFast கிடையாது வீட்ல.... Sorry PK, நான் என் கடமையைத்தான் செஞ்சேன் :D)